behead
பொருள்
behead(வி)
- தலையை வெட்டு; தலையை வாங்கு; சிரச்சேதம் செய்; சிரமறு; தலையை வாங்கிக் கொல்
விளக்கம்
பயன்பாடு
- Anne was accused of flirting with other men, put into the Tower of London and beheaded for treason - ஆன் பிற ஆண்களோடு உறவாடியாதாகக் குற்றஞ்சாட்டப்பட்டாள்; லண்டன் கோபுரத்தில் அடைக்கப்பட்டு, தேசத்துரோகம் புரிந்ததாகத் தலைவெட்டிக் கொள்ளப்பட்ட்டாள் (The Really Useful Grandparents' Book
By Tony Lacey, Eleo Gordon )
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---behead--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்