முகப்பு
ஏதோ ஒன்று
புகுபதிகை
அமைப்புகள்
நன்கொடைகள்
விக்சனரி பற்றி
பொறுப்புத் துறப்புகள்
தேடு
bellwether
மொழி
கவனி
தொகு
ஆங்கிலம்
தொகு
பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ)
(
கோப்பு
)
பொருள்
(
பெ
)
bellwether
மந்தையில்
(
மணி
கட்டப்பட்ட)
தலைமை
ஆண்
ஆடு
பணி
,
துறை
இவற்றில்
முன்னோடி
/
தலைவர்
/
தலைமை
இடத்தில் திகழும் ஒன்று
நாடு
,
துறை
முதலியன செல்லும் போக்கைக் காட்டும்
அறிகுறி
; போக்குக் காட்டி
விளக்கம்
(
வாக்கியப் பயன்பாடு
)
இந்த மாநிலங்களின்
இடைத் தேர்தல்
முடிவு
வரும் பொதுத் தேர்தலின் போக்குக் காட்டியாக இருக்குமா?? (will the
result
of the by-elections in these states be a
bellwether
for the
general
election
?)