ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) blazer
  1. பளிச்சென மின்னும்/எரியும் ஒன்று
  2. விளையாட்டு வீரர்கள் அணியும் உலோகத்தால் ஆன முத்திரையுடன் கூடிய மேல்சட்டை
  1. விளையாட்டாளர் அணியும் பகட்டு வண்ணச்சட்டை
  2. பகட்டொளி
  3. அண்டப்புளுகு
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

"https://ta.wiktionary.org/w/index.php?title=blazer&oldid=1855541" இலிருந்து மீள்விக்கப்பட்டது