blind spot
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- blind spot, பெயர்ச்சொல்.
- விழித் திரையில் விழி நரம்பு சேருமிடம். இவ்விடம் ஒளியை உணர இயலாது
- பின்னோக்குக் கண்ணாடியின் பார்வையில் விழாத சாலையின் ஒரு பகுதி
- பாரபட்சம் காரணமாக ஒரு உண்மையை புரிந்துகொள்ள இயலாதிருத்தல்.
- சுற்றுப்புறத்தைக் காட்டிலும், வானொலியின் ஒலிபரப்பு மற்றும் ஒலிவாங்கும் ஆற்றல் குறைவாக இருக்குமிடம்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---blind spot--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்