பொருள்
  1. வளாக நேர்காணல்
விளக்கம்
பயன்பாடு
  1. இன்னொரு எச்சரிக்கையையும் துணை கவர்னர் சக்ரவர்த்தி விடுத்திருக்கிறார். "வளாக நேர்காணல்கள் (campus interview) முறை மூலம் கல்லூரிகளுக்கே நேரடியாகச் சென்று மாணவர்களை வேலைக்குத் தேர்வு செய்வதை நிறுத்துமாறு கூறியிருக்கிறார். இப்படி நீங்கள் தேர்வு செய்யும் மாணவர்கள் பாடம் படிப்பதிலும் அதைத் தெளிவாக விடைத்தாளில் எழுதுவதிலும் வல்லவர்களாக இருப்பார்கள்; ஆனால் உலகைப் பற்றிய எதார்த்தமான அறிவோ, அனுபவமோ சிறிதும் இன்றி இருப்பார்கள்" என்றார். (சரியான சிந்தனை..., தினமணி, 03 ஜூன் 2011)
campus - interview - # - # - # - # - #
"https://ta.wiktionary.org/w/index.php?title=campus_interview&oldid=1718702" இலிருந்து மீள்விக்கப்பட்டது