checkmate
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு) - checkmate, பெயர்ச்சொல்.
பொருள்
- இறுதி முற்றுகை
- இறுதிச் சாய்
- இறுதி
- முடிவான தோல்வி
- தோல்வியுறச் செய்
- ஒருவர் முயற்சியை வீணாக்கு
- சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் ராஜாவைத் தப்பிச் செல்ல வழியின்றிக் கட்டிப் போடு
பயன்பாடு
- இவற்றுள் ஏதேனும் ஒன்றையாவது செய்ய முடியாவிடின், ராஜா இறுதி முற்றுகைக்கு ஆளாகி, போட்டியாளர் தோல்வி அடைவார் ([1]).
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---checkmate--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்