ஆங்கிலம்

தொகு
 
cockpit:


cockpit

  1. விமானியறை
  2. பந்தய உந்துவண்டிகளில் ஓட்டுநரின் இருக்கைப் பகுதி
  3. சிறு கப்பல்/ஓடம் முதலியவற்றில் மேல்தளத்தில் பள்ளமாய் மாலுமி, பயணிகளுக்கான பகுதி
  4. சேவற்சண்டை நடத்தப் பயன்படுத்தப்படும் குழி
  5. நிறையப் போட்டிகள்/யுத்தங்கள் நடந்த/நடக்கும் போர்க்களம்

விளக்கம்

தொகு
  1. விமானத்தின் / வானூர்தியின் உடற்பகுதியில் விமான ஓட்டிகளுக்கு உரிய இருக்கைகள் அமைந்துள்ள அறை.




( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=cockpit&oldid=1900898" இலிருந்து மீள்விக்கப்பட்டது