common rat
ஆங்கிலம்
தொகு
பொருள்
- அதிக இடங்களில் காணப்படும் எலி வகையாகும்.
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
விளக்கம்
- இதனைbrown rat என்றும் அழைப்பர்
- common rat(ஒருமை)
- (விலங்கியல் பெயர்) - Rattus norvegicus
( மொழிகள் ) |
சான்றுகோள் ---common rat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்