பொருள்
  • differently abled, பெயர்ச்சொல்.
  1. மாற்றுத் திறனாளி

differently abled, (உரிச்சொல்).

  1. மாற்றுத் திறன் கொண்ட
விளக்கம்
  1. உடல் ஊனமுற்றவர் அல்லது மனநலக் குன்றியவர் ஆகியோரைக் குறிக்க தற்போது பயன்படுத்தப்படும் இடக்கரடக்கல் போன்ற சொல்.
பயன்பாடு
  1. ...
( மொழிகள் )

ஆதாரங்கள் ---differently abled--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=differently_abled&oldid=1732884" இலிருந்து மீள்விக்கப்பட்டது