இடக்கரடக்கல்
பொருள்
இடக்கரடக்கல்(பெ)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- euphemism; use of indirect or roundabout expressions to avoid indecent language
விளக்கம்
பயன்பாடு
- ’சிறுநீர் கழிக்கச் சென்றான்’ என்பதற்குப் பதில் ’ஒன்றுக்குச் சென்றான்’ என்பது இடக்கரடக்கல்
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---இடக்கரடக்கல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:இடக்கரடக்கு - இடக்கர் - அடக்கு - # - #