ஆங்கிலம் தொகு

பொருள் தொகு

  • dismissal with prejudice, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): ஊறு பயக்கும் தீர்ப்பு, பாதகத் தீர்ப்பு

விளக்கம் தொகு

  1. குற்றவியல் வழக்குகளில், குற்றம் நிரூபிக்கப்படாவிட்டாலும், குற்றஞ்சாட்டப்பட்டவரை மறுவிசாரனைச் செய்ய வகையில்லா வண்ணம் அளிக்கப்படும் ஊறு பயக்கும் தீர்ப்பு.
  2. உரிமையியல் வழக்குகளில், மநுதாரர், தன் கோரிக்கைத் தொடர்பான புதிய வழக்கினைத் தொடுக்கவோ, பிற நடவடிக்கைகளை எடுக்கவோ இயலாத வண்ணம் அளிக்கப்படும் ஊறு ]]பயக்கும்]] தீர்ப்பு. ஆனால், இந்த ஊறு பயக்கும் தீர்ப்பிற்கு எதிராக மேல் முறையீடு செய்ய இயலும்.

dismissal without prejudice என்பதையும் காணவும்.


( மொழிகள் )

சான்றுகோள் ---dismissal with prejudice--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dismissal_with_prejudice&oldid=1221176" இலிருந்து மீள்விக்கப்பட்டது