doula
doula, ஆங்கிலம்.
தொகு
பொருள்
doula(பெ)
- மகப்பேறில் உதவ முறைப்படி கற்ற தாதி/செவிலி
விளக்கம்
பயன்பாடு
- Doulas are professionally trained women who provide support before, during, and after delivery - doula என்பவர் பிரசவத்தின்போதும், அதற்கு முன்பும் பின்பும் உதவியளிக்க முறைப்படி கற்ற ஒரு பெண் (The doula advantage, Rachel Gurevich)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---doula--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்