drool, ஆங்கிலம்.

தொகு
 
drooling dog - எச்சில் வடிக்கும் நாய்
பொருள்

drool(வி)

  1. (உணவை எதிர்பார்த்து)எச்சில் வடி; ஜொள்ளு விடு
  2. ஆசைப்படு
  3. முட்டாள் தனமான, அர்த்தமில்லாத தொடர்ச்சியான பேச்சு
விளக்கம்
பயன்பாடு
  1. The dog drooled at the sight of food - உணவைக் கண்ட நாய் எச்சில் வடித்தது
  2. Could someone wake me up before I drool on the desk? (Kevin Walter Johnson) - நான் மேசை மீது ஜொள்ளு விடுமுன் யாராவது எழுப்பிவிடுவீர்களா?
( மொழிகள் )

ஆதாரங்கள் ---drool--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=drool&oldid=1860649" இலிருந்து மீள்விக்கப்பட்டது