duiker
duikerஆங்கிலம், .
தொகு
பொருள்
- இது பூமியில் உள்ள பாலூட்டி விலங்குகளில், இதுவும் ஒரு சிற்றினம் ஆகும்.
- இதன் கொம்புகள் வெற்றிடமாக, குழாய் போன்று இருக்கும்.
- இவை மான்களைப் போல, கொம்புகளை உதிர்ப்பது இல்லை.
விளக்கம்
- duyker என்றும் அழைப்பர்.
- duiker(ஒருமை)
கீழ்காணும் பேரினங்கள் காணப்படுகின்றன.
- Cephalophus
- Philantomba
- Sylvicapra
( மொழிகள் ) |
சான்றுகோள் ---duiker--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்