ஆங்கிலம்

தொகு
பொருள்
  1. (பெ) edict
  1. அதிகாரபூர்வ/ ஆணை; எழுத்துமூலமான கட்டளை; சட்டம்; நியாயப் பிரமாணம்; அரசின் உத்தரவு/சாசனம்
விளக்கம்

(வாக்கியப் பயன்பாடு)

  1. காவல்துறையால் அமல்படுத்தப்படும் அரசாணை (edict enforced by the police)

{ஆதாரம்} ---> DDSA பதிப்பு வின்சுலோ

"https://ta.wiktionary.org/w/index.php?title=edict&oldid=1861079" இலிருந்து மீள்விக்கப்பட்டது