பொருள்

enslavement(பெ)

  1. அடிமைப்படுத்தல், அடிமைத்தனம்
விளக்கம்
பயன்பாடு
  1. enslavement and emancipation of the black - கறுப்பர்களை அடிமைப்படுத்தலும் (அவர்கள்) விடுதலையும்
  2. Israel viewed itself as a nation born out of enslavement and divine intervention - இசுரேல் தன்னை அடிமைத்தனத்திலிருந்து, இறைவனின் தலையீட்டில் பிறந்த நாடாகப் பார்த்தது. (A brief history of ancient Israel, Victor Harold Matthews)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---enslavement--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=enslavement&oldid=1861823" இலிருந்து மீள்விக்கப்பட்டது