exquisiteness
exquisiteness, ஆங்கிலம்.
தொகு
பொருள்
(பெ)
- வேலைநுட்பம், நுண்மை, நுட்பம், நுணுக்கம், மெலுக்கு
- நாசூக்கு, நயம்
- அருமை, செம்மை, விசேடம்
- உத்தமம், உற்பனம்
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---exquisiteness--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு
(refinement)-(precision)-(#)