fossick
ஃபாஸ்-இக்
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
fossick (வி)
- இன்னொருவர் வெட்டிய சுரங்கத்தில் கனியெடு
- கைவிடப்பட்ட சுரங்கங்களில், அல்லது கனிமத்தை மண்ணிலிருந்து சலித்தெடுக்கும் இடங்களில் தங்கம் முதலிய கனிமம் தேடு
- ஆதாயம் தரும் பொருட்களைத் தேடு
- தேடு; வேட்டையாடு
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---fossick--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:seek - hunt - ferret out - mine - undermine