ஆங்கிலம் தொகு

 
hoiho:
hoiho
பொருள்
  1. பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
  2. இப்பனிப்பாடியின் கண்களைச் சுற்றி மஞ்சள் நிறமிருக்கும்.
  3. இச்சிற்றினம் நியூசிலாந்து நாட்டினை தாயகமாகக் கொண்டது.
விளக்கம்
hoihos (பன்மை)
  1. yellow-eyed penguin என்றும் அழைக்கப்படுகிறது.
  2. (விலங்கியல் பெயர்) -
Megadyptes antipodes என்பதாகும்.
  1. பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.


ஆதாரங்கள் ---hoiho--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=hoiho&oldid=1866133" இலிருந்து மீள்விக்கப்பட்டது