ஆங்கிலம்

தொகு
 
yellow-eyed penguin:
yellow-eyed penguin
பொருள்
  1. மஞ்சகண் பனிப்பாடி
  2. பெங்குவின் பறவை இனங்களுள் ஒன்று.
  3. இப்பனிப்பாடியின் கண்களைச் சுற்றி மஞ்சள் நிறமிருக்கும்.
  4. இச்சிற்றினம் நியூசிலாந்து நாட்டினைத் தாயகமாகக் கொண்டது.
விளக்கம்
yellow-eyed penguins (பன்மை)
  1. hoiho என்றும் அழைக்கப்படுகிறது.
  2. (விலங்கியல் பெயர்) -
Megadyptes antipodes என்பதாகும்.
  1. பெங்குவின் வகைகளை, இங்கு காணலாம்.


ஆதாரங்கள் ---yellow-eyed penguin--- ஆங்-விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=yellow-eyed_penguin&oldid=1879863" இலிருந்து மீள்விக்கப்பட்டது