icon
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகு- படிவம்; சிறிய உருக்கொண்ட படம் - படவுரு; சின்னம்
- சிலை; உருவத் திருமேனிகள்; கலைகளில் பக்திமயமான ஒவியங்கள், சிலைகள் போன்றவற்றைக் குறிக்கும் சொல்.
- தலைமகன்; வீரன்; நாயகன்; கதைத் தலைவன்; பெயர் பெற்றவர்; hero; legend
- கணினித் திரையில், கோப்பினையோ, கோப்புறையையோ, செயலியையோ குறிக்கும் குறிஉருவம் அல்லது குறிப்படம்.
பலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) (கோப்பு)