ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • information and belief, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): நீதிமன்ற வழக்குகளில் தான் அறிந்து நம்புகிறவைகளைத்தான் கூறுவதாக சாட்சியமளிப்பது. பொய் சாட்சியளித்ததாக நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாவதைத் தவிர்க்க இவ்வாறு பீடிகையுடன் சாட்சியமளிப்பது.


( மொழிகள் )

சான்றுகோள் ---information and belief--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=information_and_belief&oldid=1848897" இலிருந்து மீள்விக்கப்பட்டது