levity
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பொருள்
( பெ) levity லெவ்-இ-ட்டி
- மனம், இயல்பு, பேச்சு முதலியவற்றில் மேலோட்டம், நொய்ம்மை
- இலகு, இலகுத்துவம்
- அக்கறையின்மை, அலட்சியம், இளக்காரம்
விளக்கம்
- அறையில் நிலவிய இறுக்கத்தைத் இலகுவாக்க ஒரு நகைச்சுவை சொன்னேன் (To bring some levity in the tense room, I told a joke)
{ஆதாரங்கள்} --->