libel per se
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- libel per se, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): உள்ளபடியான அவதூறு
விளக்கம்
தொகுகுற்றவாளி, நேர்மையற்றவர், திறனற்றவர், பெருவியாதிக்காரர் போன்ற குற்றச்சாட்டுக்களை ஒருவர் மீது பத்திரிக்கைகள், பிற ஊடகங்கள் மூலம் சுமத்துதல் இத்தகைய குற்றச்சாட்டுக்களை சுமத்தியவர் தீய எண்ணத்துடன்தான் அவ்வாறுச் செய்தார் என நிரூபிக்கத் தேவையில்லாமல் அவரிடமிருந்து நீதிமன்றம் மூலம் இழப்பீடு பெற இயலும்
- இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---libel per se--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்