நிரூபி
பொருள்
நிரூபி(வி)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- நான் சொல்வது தவறு என்று நிரூபிக்கமுடியுமா?
- நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சி பெரும்பான்மையை நிரூபித்தது.
- இராமாயணத்தில் சீதை தீக்குளித்து தன் கற்பை நிரூபித்தாள்.
- இராமாயணத்தில் இராமன் வில்லை முறித்துத் தன் வலிமையை நிரூபித்தான்.
(இலக்கியப் பயன்பாடு)
ஆதாரங்கள் ---நிரூபி--- DDSA பதிப்பு + வின்சுலோ +