ஆளுங்கட்சி
பொருள்
ஆளுங்கட்சி(பெ)
- தற்போது ஒரு நாடு அல்லது மாநிலத்தில் ஆட்சி செய்யும், அரசாளும் கட்சி; ஆளும் கட்சி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- குதிரைக்கு எப்படி சவுக்கு தேவையோ, மாட்டுக்கு எப்படி மூக்கணாங்கயிறு தேவையோ அதுபோல ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சி தேவை ([1])
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---ஆளுங்கட்சி--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:கட்சி - எதிர்க்கட்சி - அரசு - ஆட்சி - நாடு