மூக்கணாங்கயிறு
மூக்கணாங்கயிறு(பெ)
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- எருது, காளை முதலியவற்றைக் கட்டுப்படுத்த அவற்றின் மூக்கைத் துளைத்துப் பூட்டும் கயிறு; மூக்காங்கயிறு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
- மாட்டுக்கு மூக்கணாங்கயிறு, நாய்க்கு சங்கிலி, குதிரைக்குக் கடிவாளம், குருவிக்குக் கூண்டு, இல்லை இல்லை இவற்றுக்குச் சுதந்திரம் இல்லை ([1])
- தனிப் பெரும்பான்மையைத் தக்கபடி பயன் படுத்தாமல் மூக்கணாங்கயிறு அறுத்த முரட்டுக்காளையைப் போல் பொறுப் பற்று நடந்தால் மாயாவதி எனும் தேரின் அச்சாணி முறிந்து விடும் (மாயாவதி ஆட்சி, கீற்று)
- குதிரைக்கு எப்படி சவுக்கு தேவையோ, மாட்டுக்கு எப்படி மூக்கணாங்கயிறு தேவையோ அதுபோல ஆளுங்கட்சிக்கு எதிர்க்கட்சி தேவை ([2])
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---மூக்கணாங்கயிறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +