மூக்காங்கயிறு
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
மூக்காங்கயிறு(பெ)
- எருது, காளை முதலியவற்றைக் கட்டுப்படுத்த அவற்றின் மூக்கைத் துளைத்துப் பூட்டும் கயிறு; மூக்கணாங்கயிறு
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
( சொற்பிறப்பியல் )
ஆதாரங்கள் ---மூக்காங்கயிறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +
:மூக்கு - கயிறு - மூக்கணாங்கயிறு - எருது - காளை