manmade
manmade, ஆங்கிலம்.
தொகு
பொருள்
manmade(உ)
- மனிதனால் உருவாக்கப்பட்ட/செய்யப்பட்ட; ஆள்செய்
- செயற்கையான
விளக்கம்
பயன்பாடு
- manmade fiber - செயற்கை இழை
- manmade noise - ஆள்செய் அரவம்/இரைச்சல்
- The Great Wall of China is a large manmade structure that is visible from space - சீனப் பெருஞ்சுவர் விண்வெளியிலிருந்து பார்த்தால் தெரியும் பெரிய ஆள்செய்/செயற்கை அமைப்பு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---manmade--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் சென்னைபேரகரமுதலி
(synthetic)-(artificial)