minim
பொருள்
minim (பெ)
- திரவ அளவில் ஒரு சிற்றலகு; துளி
- அளவில் மிகக் குறைந்தது/சிறியது; சொற்ப/அற்ப அளவு; துளி; குருணி
- அற்பம்; அற்பன்
- இசையில் அரைஅலகு (half-note)
- கையெழுத்துக்கலையில் செங்குத்துக் கீழ்க்கோடு
விளக்கம்
பயன்பாடு
- He examined the sprocket areas of the film searching for a speck of data, a minim of missing imagery - ஏதேனும் தூசியளவு விபரம், துளியளவு தவறிப்போன காட்சி இருக்கிறதா என்பதற்காக அவர்படத்தின் விளிம்போரங்களை ஆய்ந்தார். (Underworld, Don DeLillo)
பொருள்
minim (உ)
- மிகச் சிறிய
விளக்கம்
பயன்பாடு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---minim--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு