ministerial act
ஆங்கிலம் தொகு
பொருள் தொகு
- ministerial act, பெயர்ச்சொல்.
- (சட்டத் துறை): ஊழியரின் செயல்
விளக்கம் தொகு
தன்னிச்சையாக இல்லாமல், சட்டத்தின்படியும், மேலதிகாரியின் அறிவுருத்தலின்படியும், இதற்கென இருக்கும் வழிமுறையையும் பின்பற்றி, ஒரு அரசு ஊழியர் செய்யும் செயல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ministerial act--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்