பொருள்

misprint(பெ)

  1. அச்சுப்பிழை
விளக்கம்
பயன்பாடு
  1. A FUNNY MISPRINT. "United States" is printed, "Untied States." - ஒரு வேடிக்கையான அச்சுப்பிழை. - ”United States" என்பது ”Untied States" என்று அச்சிடப்பட்டுள்ளது. அதனால், ஐக்கிய அமெரிக்கா என்பது அவிழ்ந்த அமெரிக்கா என்று பொருளாகிறது. (’’’The green bag:a useless but entertaining magazine for lawyers, Volume 8’’’)

(இலக்கியப் பயன்பாடு)


பொருள்

misprint(வி)

  1. பிழையாக அச்சிடு
விளக்கம்
பயன்பாடு
  1. An ad for Earl's Paint & Body Shop but it was misprinted as Earl's Pain & Body Shop - Earl's Paint and Body Shop கடையின் விளம்பரம் Earl's Pain & Body Shop எனப் பிழையாக அச்சிடப்பட்டிருந்தது. ([1])

(இலக்கியப் பயன்பாடு)

( மொழிகள் )

ஆதாரங்கள் ---misprint--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=misprint&oldid=1979051" இலிருந்து மீள்விக்கப்பட்டது