பொருள்

misspell (வி)

  1. சொல்லுக்குத் தவறாக எழுத்துக்கூட்டு
  2. சொல்லைத் தவறாக எழுது
  3. எழுத்துப்பிழை செய்
விளக்கம்
  1. The student misspelled several words in the essay - மாணவன் கட்டுரையில் பல சொற்களைப் பிழையாக எழுதியிருந்தான்.
பயன்பாடு
( மொழிகள் )

ஆதாரங்கள் ---misspell--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=misspell&oldid=1872441" இலிருந்து மீள்விக்கப்பட்டது