nihilism
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
nihilism(பெ)
- மறுப்புவாதம் - சமயம் முதலிய அமைப்புகள், விதிகள், கோட்பாடுகள், எல்லாவற்றையும் மறுத்தல்
- சூனியவாதம் - எல்லாம் சூனியம், ஒன்றுமில்லை என்ற வாதம்
- அராசகம், அமைதிக்கேடு, நாசவேலை போன்ற புரட்சிகர நடவடிக்கை
- தன்னையும், முழு உலகையுமே அழிக்க விளையும் முற்றழிவுக் கோட்பாடு
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- nihilism (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---nihilism--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு