non-conforming use
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- non-conforming use, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): இணங்காப் பயன்பாடு
விளக்கம்
நகரத்தின் ஒரு பகுதி, அந்நகரத்தின் பொதுத் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டிருக்கும் பயன்பாட்டை மீறி, வேறு பயன்பாடுகளுக்குப் பயன்படுத்துவது. பொதுத் திட்டம் நடைமுறைக்கு வரும் முன்னரே அத்தகைய பயன்பாடு துவங்கியிருந்தால், அப்பயன்பாடு இயற்கையாக முடியும் வரை அனுமதிக்கப்படும்.
தொடர்புடையச் சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---non-conforming use--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்