nuclear age
இல்லை | |
(கோப்பு) |
ஒலிப்பு:
பொருள்
nuclear age (பெ)
விளக்கம்
- அணுகுண்டு முதல்முறையாக வீசப்பட்டதிலிருந்து தொடங்கிய அணுசக்தி பயன்படுத்தப்படும் காலம்
பயன்பாடு
- ஒரு நொடியில் ஒரு நாட்டையே அழித்துவிட எத்தனித்திருக்கும் அணுக்கால மனிதர்களாகிய நாம் ( [1])
- nuclear age (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---nuclear age--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்