obeisance
பலுக்கல் (ஐ.அ) | |
(கோப்பு) |
/ஒ-பேy-ஸன்ஸ்/
பொருள்
(பெ)
- தாழ்ந்து வணங்குதல்; இறைஞ்சுதல்; கும்பிடு, கூழைக்கும்பீடு, சலாம், தண்டம், வழிபாடு, வந்தனம், அஷ்டாங்கம், தோப்பணம், தொப்பணம்
- devotees paid obeisance at the temple - பக்தர்கள் கோவிலில் கடவுளுக்கு வழிபாடு செலுத்தினர்