ordance
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு
விளக்கம்
தொகு- ஏதேனும் ஒன்றன் மேல் இருத்தப்பட்ட சுடுகலங்கள் அல்லது சேணேவிகள்
தமிழ்ச்சொல்
தொகுஇச்சொல்லானது சேர்ந்தே வருதல் வேண்டும். பிரிந்தால் பொருள் பிரளும்.
சொல் விளக்கம்
தொகுஒன்றன் மேல் மூட்டப்பட்ட படை
இங்கு படையென்பது படைக்கலம் என்பதன் சுருக்கமாகும். படை என்றாலும் படைக்கலமென்றாலும் ஒரே பொருளே(munition)
பயன்பாடு
தொகு- மூட்டுப்படையினை பெருமளவாக நம்பியே அரச படையினர் வடபோர்முனையின் கிளாலிப் பகுதியால் முன்னேறினர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ordance--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்