oscillator
ஒலிப்பு
பொருள்
oscillator(பெ)
- இயற்பியல். அலை இயற்றி; அலையியற்றி
- கணிதம். அலையம்
- நிலவியல். அலைப்பி; அலைவு
- பொறியியல். அலைஇயற்றி; அலைப்பி; அலையம்; அலையி; அலையியற்றி
- மருத்துவம். அலைப்பி
- வேதியியல். அலை இயற்றி; அலை பொறி; அலையம்; அலைவு இயற்றி; ஆசிலேட்டர்
விளக்கம்
- இயற்பியலிலும் பொறியியலிலும் குறிப்பிட்ட அதிர்வெண் கொண்ட அலைகளை உற்பத்தி செய்யப் பயன்படும் மின்னணுவியல் கருவி
பயன்பாடு
- அலையியற்றி என்பது அலைகளை உருவாக்கும் மின்னணுவியற்கருவி ஆகும். (தமிழ்நாட்டுப் பாடநூல் கழக விளக்கம்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +