இல்லை
(கோப்பு)

ஒலிப்பு:

பொருள்

pageturner (பெ)

  1. பக்கம் திருப்பி - வேகமாகப் படித்து முடிக்கும், விறுவிறுப்பான புத்தகம்
விளக்கம்
பயன்பாடு
  1. இலக்கியப் புத்தகங்கள் இருக்கின்றன... ஒன்று, பக்கம் திருப்பிகள். ஒருவர் படிக்க ஆரம்பித்தால் அவர் பக்கத்தில் இருப்பவருக்கு வேகமாக பக்கம் திருப்பும் சத்தம் கேட்டுக்கொண்டிருக்கும். (நேர்காணல்கள், அ.முத்துலிங்கம்)
( மொழிகள் )

ஆதாரங்கள் ---pageturner--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு

 :page - turner - பக்கம் - திருப்பு - page-turner

"https://ta.wiktionary.org/w/index.php?title=pageturner&oldid=1875674" இலிருந்து மீள்விக்கப்பட்டது