pantomime
pantomime, ஆங்கிலம்.
தொகு
பொருள்
pantomime(வி)
- (வசனமற்ற, வாய் பேசாத) அபிநயக் காட்சி; ஊமை அபிநயம்; சைகை நடிப்பு; கேலிக்கூத்து; வியஞ்சகம்; ஆங்கியக் காட்சி
விளக்கம்
பயன்பாடு
- She was playing in pantomime at Drury Lane when Uncle Cuthbert saw her first - அவள் ட்ரூரி தெருவில் ஓர் அபிநயக் காட்சியில் நடித்துக் கொண்டிருந்த போது கத்தர்ட் மாமா அவளை முதன்முதலாகச் சந்தித்தார் (The Man with Two Left Feet and Other Stories, P. G. Wodehouse)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---pantomime--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு