peer review
peer review, ஆங்கிலம்.
தொகு
இல்லை | |
(கோப்பு) |
பொருள்
(பெ)
- சக ஆய்வு - சகாக்களின்/சமநிலையிலுள்ள வல்லுனர்களின் ஆய்வு; சக ஆய்வர்களின் மதிப்பாய்வு
பயன்பாடு
- Peer review is a simple process When authors complete documents, they send the finished product to another person who possesses technical expertise equal to or superior to their own - சக ஆய்வு என்பது எளிமையான ஒன்று. கட்டுரையாளர்கள் ஆவணங்களை எழுதிமுடித்தவுடன், தனக்குச் சமமான அல்லது தன்னை விடச் சிறந்த வல்லுனரிடம் அவற்றை (ஆய்வுக்காக) அனுப்பிவைக்கிறார்கள். (Project quality management:why, what and how, Kenneth Rose)
(இலக்கியப் பயன்பாடு)