periphrasis
பொருள்
periphrasis(பெ)
விளக்கம்
பயன்பாடு
- "I am going to" என்பது "I will" என்பதன் மிகைச்சொற்றொடர்.
- Of eighteen lines, the periphrasis occupies fourteen, and in so many lines only conveys three ideas - பதினெட்டு வரிகளில் பதினான்கு சுற்றி வளைத்த மிகைச் சொற்றொடர்கள் கொண்டவை; அத்தனை வரிகளும் மூன்றே கருத்துகளைத் தான் கூறுகின்றன. (The history of the Anglo-Saxons:from the earliest period to the ..., Volume 3, Sharon Turner)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---periphrasis--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு
:circumlocution - roundabout - periphrase - indirectness - pleonasm