periphrase
பொருள்
periphrase(பெ)
விளக்கம்
பயன்பாடு
- The mouth one should periphrase by calling it Land or House of the Tongue or of the Teeth - வாயை ஒருவர் நாக்கு அல்லது பற்களின் வீடு/இருப்பிடம் என்று மிகைச்சொற்றொடரால் அழைக்கலாம். (The Prose Edda Snorri Sturluson)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---periphrase--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
:circumlocution - roundabout - periphrasis - indirectness - pleonasm