permanence
permanence, ஆங்கிலம்.
தொகு
பொருள்
permanence(பெ)
விளக்கம்
- நிரந்தரம்
- நித்தியம்; நித்யத்துவம்
- நிலைப்பு; நிலைப்பாடு; நிலைபேறு; நிலைவரம்; நிலவரம்; அசையா நிலை
- சாசுவதம்
- உறுதி; உறுதிப்பாடு
பயன்பாடு
- ஒரு நகரை அதிகாரயுத்தம் அழித்துவிடக்கூடும். ஆனால் அதன் நினைவுகளை ஒரு போதும் அழிக்க முடியவே முடியாது. அதிலும் அது இலக்கியத்தில் பதிவாகிவிடும் போது அது நித்யத்துவம் அடைந்துவிடுகிறது. அப்படியான நகரமே பாக்தாத் - Wars may destroy a city, not their memories. When it is recorded in literature, it achieves permanence; Baghdad is such a city('எண்ணும் மனிதன், எஸ். இராமகிருஷ்ணன்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---permanence--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு