plain view doctrine
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- plain view doctrine, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): தெளிவானத் தோற்றக் கோட்பாடு
விளக்கம்
தொகுதேடுவதற்கும், நுழைவதற்கும் தேவையில்லாமல், குற்றச்செயலுக்கான சாட்சியம், அல்லது குற்றத்தில் தொடர்புடைய பொருள், பார்வையில் தென்பட்டால், சட்ட அமலாக்கத் துறை அதிகாரி, தேடாணை இல்லாமல், தேடுவதற்கும், பரிமுதல் செய்வதற்கும் அதிகாரமுள்ளவர் எனச் சொல்லும் விதி
இவைகளையும் காணவும்:-
( மொழிகள் ) |
சான்றுகோள் ---plain view doctrine--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்