plume
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- ( பெ) plume /ப்லூம்/
- மயில் முதலியவற்றின் அழகிய கொண்டை
- மென்மையான சிறகு
- தலைக் குஞ்சம்
- புகை, அலை முதலியவற்றின் நகரும் திரை
- ஆலை முதலியவற்றின் புகைப்போக்கியில் வெளிவரும் புகைவடிவம்
விளக்கம்
- plume(ஒருமை)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---plume--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு