quietus, ஆங்கிலம்.

தொகு

க்வய்--ட்டஸ்

இல்லை
(கோப்பு)
பொருள்

(பெ)

  1. இறுதி அடி/தாக்கு
  2. கடன்/பொறுப்பு முதலியவற்றிலிருந்து விடுதலை
  3. ஓய்வு
  4. வாழ்விலிருந்து விடுதலை; சாவு, மரணம்
பயன்பாடு
  1. After a long day of hard work, he put the quietus at 11 p.m. - நாள் முழுவதுமான கடின உழைப்புக்குப் பிறகு, இரவு 11 மணிக்கு ஓய்வு கொடுத்தார் (தூங்கப் போனார்).

(இலக்கியப் பயன்பாடு)


( மொழிகள் )

ஆதாரங்கள் ---quietus--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=quietus&oldid=1601380" இலிருந்து மீள்விக்கப்பட்டது