rendition
- IPA: /ɹɛnˈdɪʃ(ə)n/
- rendition - ரென்.டி6ச5ன்
பொருள்
rendition பெயர்ச்சொல்
- இசை, பாடல், பாத்திரம் முதலியவற்றை வெளிப்படுத்தும் விதம்; வழங்குதிறன்; வழங்கல்; அளிப்பு
- இசை, பாடல், பாத்திரம் முதலியவற்றின் உருவிளக்கம்
- மொழிபெயர்ப்பு
- சரணடைதல்; ஒரு நாட்டுச் சட்டத்தில் இருந்து, இன்னொரு நாட்டுச் சட்டத்தின் கீழ் ஒப்படைத்தல்
விளக்கம்
- rendition(ஒருமை)
பயன்பாடு
- rendition (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---rendition--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் DDSA பதிப்பு