பொருள்

rolling cup(பெ)

  1. சுழற்கோப்பை
  2. ...
விளக்கம்
  1. ...
பயன்பாடு
  1. சுழற்கோப்பை (rolling cup) வழங்குகிறார்கள். ஒரே கோப்பைதான். 'இந்த ஆண்டு சுழற்கோப்பை என்னிடம் உள்ளதால், எப்போதும் அது என் அணியிடமே இருக்கும்; அது என்னுடையது' என்று யாரும் உரிமை கோர முடியாது. அடுத்த ஆண்டு, வேறு அணி திறமையாக ஆடினால், அந்த அணிக்கு இந்த வெற்றிக் கோப்பை சென்றுவிடும்(சக்தி விகடன், 30 நவ 2010)

 :cup - trophy - competition - tournament - #

( மொழிகள் )

ஆதாரங்கள் ---rolling cup--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #

"https://ta.wiktionary.org/w/index.php?title=rolling_cup&oldid=1793439" இலிருந்து மீள்விக்கப்பட்டது